Page 4 of 5
“இது என்ன கேள்வி?”
“சும்மா பதில் கேள்வி கேட்காம, எங்கேப் போறோம்னு சொல்லு,”
“நீ என்ன நினைக்குற?”
“இங்கே இருந்து பஸ் பிடிச்சா ஒன்னு, இரண்டு மணி நேரத்துல சிவாவோட வீட்டுக்கு போயிடலாம். நாம அங்கே போக அஞ்சு மணி மேல ஆயிடும். சிவா ஆபீஸ்ல இருந்து வந்திருவார். அவர் கிட்ட நீ பேசு. அதுக்கு அப்புறம் வீட்டுக்குப் போனா போதும்,”
“நானும் அதையே தான் நினைச்சேன
...
This story is now available on Chillzee KiMo.
...
ேசலைன்னு முதல்ல கேளு, என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.”
“சரி. ஒருவேளை அவருக்கு வேற கல்யாணம் நடந்திருந்தா?”
“எதுக்கு அப்படி எல்லாம் யோசிக்குற மேனகா? நேரா போவோம். என்ன எதுன்னு கேட்டு