(Reading time: 10 - 19 minutes)
Ennuyire neethano
Ennuyire neethano

கொண்டிருந்தவளை சுற்றி படர்ந்து அணைத்துக் கொண்டது.

“அதுக்காக இல்லை மேனகா. நீ ஒரு தேவதை. நான் ஒரு லூஸு. எதையாவது செஞ்சு செஞ்சு உன்னை கஷ்டப் படுத்திட்டே இருக்கேன். நீ அப்படி எல்லாம் வருத்தப் படக் கூடாது!”

“இந்த சிவா என் பக்கத்துல இருந்தா எனக்கு வருத்தம் எல்லாம் வரவே வராது.”

“ஆனால் அன்னைக்கு என்னை திட்டுனீயே! உன் கோபம், உன் கண்ணுல தெரிஞ்ச வலி, அப்பப்பா!

...
This story is now available on Chillzee KiMo.
...

e="font-size: 18pt;">மாப்பிள்ளை கோலத்தில் இருந்த சிவாவிடம், மணமகள் அலங்காரத்தில் இருந்த மேனகா ரகசியமாக எதுவோ சொன்னாள். அதைக் கேட்டு சங்கோஜத்துடன் சிரித்தான் சிவக்குமார்.

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.