(Reading time: 55 - 109 minutes)
Ennuyire ennai kadhal seivaai
Ennuyire ennai kadhal seivaai

தொடர்கதை - என்னுயிரே என்னை காதல் செய்வாய் - 10 - சசிரேகா

ருடம் - 2017

இடம் - தஞ்சையில்

அபிதாதான் வந்திருப்பது என தெரிந்தும் வேண்டுமென்றே அவளிடம் விக்ரமன்

எந்த ஊர்ங்க நீங்கஎன அன்பாக கேட்க

சென்னைஎன்றாள் அபிதா

பிரெண்ட் எங்க

வருவாங்க

சரி இப்படி வந்து உட்காருங்க, எதுக்கு தனியா நிக்கறீங்க, உங்களை பார்த்தா டீச்சர் போல இருக்கு கொண்டையெல்லாம் போட்டிருக்கீங்களேஎன கேட்க அவளும் உள்ளே வந்து அம

...
This story is now available on Chillzee KiMo.
...

டைக்கும்” என அவள் சொல்ல அவளை ஏறெட்டுப் பார்த்தான்.

தன்னிடம் பேசியவள்தான் அபிதாவேதான், அவளையே மேலிருந்து கீழ்வரை பார்த்து மனம் சஞ்சலமடைந்தவன் முகத்தை திருப்பிக் கொள்ள

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.