Page 3 of 35
“பரவாயில்லை ஒரு நாள் லீவு போடு, எழுந்து வா என்னால முடியலை, ஏகப்பட்ட வேலைக்கு நடுவுல உனக்காக வந்தேன் வந்து சேருடா” என கத்த அவனும் வேலுவிடம் சொல்லிவிட்டு எழுந்து சட்டையை போட்டவன் அபியை பார்த்தான்
”ஏங்க இங்க இருக்கீங்க இன்னுமா உங்க ப்ரெண்ட் வரலை”
“இல்லை அவங்க காலேஜ் போயிருப்பாங்க”
“எந்த காலேஜ் ... ி இல்லாட்டி கீழே தள்ளிவிட்டுட்டு போயிடுவான்
This story is now available on Chillzee KiMo.
...
“முதல்ல கிளம்புங்க, என் மானத்தை வாங்கிட்டே இருங்க, நீங்க முன்னாடி போங்க நான் வரேன்”
என சொல்ல அவரும் கிளம்பினார்.