Page 4 of 5
மேட்டில்டா தனக்கு உறக்கம் வருவதாக சொல்லி தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு திரும்பினாள். விக்ரமும் அவளுடன் அறைக்கு வந்தான். அழுத்தமாக அவளின் இதழ் பதித்துவிட்டு காதல் மொழி பேசும் கண்களால் விடைப் பெற்று தனது அறைக்கு சென்றான்.
அடுத்த பத்து நிமிடம் எதுவும் செய்யாமல் படுத்திருந்தாள். மெத்தென்ற கட்டில் முள்ளாய் குத்தியது.
அறைக்கு வெளியே காலடி சப்தங்கள் நின்றதும
...
This story is now available on Chillzee KiMo.
...
்றைய சில இந்திய இளைஞா்கள் நிலை. அவங்க நாடு அதோட அருமை அவங்களுக்கு புரியறதில்ல. அதுதான் நமக்கு சாதகமான விஷயம்”
“விக்கி என் மேல பைத்தியமா இருக்கான். அவன் காதல் தூய்மையானதா இருக்கு. அவன்