Page 17 of 20
”முயற்சி செய்றேன்”
”முயற்சியா”
”ஆமாம் தினமும் பயிற்சி எடுத்தா ஒரு நாள் தன்னால வந்துடப் போகுது”
”அடப்பாவி” என அவள் சொல்ல அவனோ சிரித்தபடியே அவளை மென்மையாக அணைத்துக் கொள்ள அந்த அணைப்பில் முகம் மலர்ந்தாள் தமிழு.
அவளுடனே சில நாட்கள் இன்பமாக கழித்தான் தரணி.
அதன்பின் ஊருக்கு வ
...
This story is now available on Chillzee KiMo.
...
span>அலட்டல் அதிகமாக இருந்தது, அவனின் பேச்சும் நடையும் வெளிநாட்டுக்காரர்களையே மிஞ்சும் அளவுக்கு நடந்துக் கொண்டான், தன்னை காண வந்த ஊர்க்காரர்களிடம் ஆங்கிலத்தில்