Page 9 of 12
மாதிரி கட்டம் போட்ட ரெண்டு சட்டை... ப்லெய்ன் ஆ வேற வேற கலர்ல ரெண்டு சட்டை.. அவ்வளவுதான்.
இப்ப தெரியுது.. ஆம்பளைங்க ஜவுளி கடைக்கு போனா ஏன் சீக்கிரமே அவங்களுக்கு வாங்க வேண்டியதை வாங்கி விடுகிறாற்கள் என்று. இந்த பொம்பளைங்களுக்கு மட்டும் ஆயிரம் டிசைன்ஸ்…அதுலயும் விதவிதமா எத்தனை கலர்ஸ்.
அதையும் பார்த்த உடனே வாங்காமல், ஒவ்வொன்னா ... ு
This story is now available on Chillzee KiMo.
...
வழக்கம் போல அவளின் குரல் கேட்டதுமே, உற்சாகம் பொங்கி வர மகிழ்ச்சியுடன் தலையை