Page 3 of 12
“இதெல்லாம் எனக்கு கிடைத்திருக்கின்ற ஒரு பொன்னான வாய்ப்பு இப்படியெல்லாம் கற்றுக்கொள்வதற்கு சான்ஸ் கிடைக்கிறது...” என்று மகிழ்ந்து போவாள்.
அவளும் அந்த டிஸ்கசனில் தயக்கமின்றி கலந்து கொள்வாள். விவாதிக்கும் பொழுது, வெகு இயல்பாக கலந்து கொள்பவள், கான்ப்ரென்ஸ் முடிந்ததும் பார்ட்டி என்று வரும் பொழுது தான் அவளுக்கு தர்மசங்கடமாக இருக்கும். <
...
This story is now available on Chillzee KiMo.
...
வள் முகத்திலிருந்து அருவருப்பு இன்னும் கூடியது. அதைக்கண்டு உல்லாசமாய் சிரித்த விக்ரமன்
“ஹா ஹா ஹா நீ ரொம்பவும் கெட்ட பையனாக இருக்கிறாயே. இது தப்பாச்சே...” என்றான் குறும்பாக சிரித்தவாறு.