Page 6 of 12
விக்ரமன் சொல்லியதை இன்னுமே நம்ப முடியாதவளாய்
“பாஸ்...அதெல்லாம் உங்க காலேஜ் டேஸ் ல மட்டும்தானே...?” என்றாள் தயக்கத்துடன். .
அவனோ இன்னுமாய் குறும்புடன் புன்னகைத்தவன்
“அப்ப ஆரம்பித்தது... இன்னும் கன்டின்யூ ஆகுது...” என்று கண் சிமிட்டி விஷமமாக புன்னகைத்தான்.
அதைக்கேட்டு அவள் முகம் இன்னும் அருவருப்பில் சுருங்கியது. ஏனோ அவளால் அதை எல
...
This story is now available on Chillzee KiMo.
...
ேர் அல்லாடி கொண்டிருக்கிறார்கள்.
இவர்களை படைத்ததும் அதே கடவுள்தான்...வறுமையில் தத்தளிக்கும் அந்த மக்களை படைத்ததும் அதே கடவுள்தான். அவனுக்கும் கூட ஏன் இந்த ஓரவஞ்சனை.. இப்படி வேறு