Page 7 of 12
பாட்டுடன் படைத்து விட்டானே?
ஒரு குழந்தையை பான் வித் சில்வர் ஸ்பூன் என்றதாய் பணக்கார வீட்டில் பிறக்க வைக்கும் அதே கடவுள், அடுத்த குழந்தையை அடுத்த நேர சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் தவிக்கும் குடும்பத்தில் கொண்டு போய் போட்டு விடுகிறான்.
“சை... என்ன ஒரு ராங் டெசிசன் ? “ என்று அந்த பெரிய மனிதர்களை திட்ட ஆரம்பித்தவள் அடுத்ததாய் அந் ... ின் முன்னே அந்த இனிப்பு டப்பாவை நீட்டி இருந்தாள் மகிழ். அதைக் கண்ட மங்கையும் அதிசயித்து
“ஹே மகி... இன்னைக்கு என்ன டி விசேஷம்? உன் பர்த்டே ம் இல்லை.. உன் வீட்டில்
This story is now available on Chillzee KiMo.
...