Page 5 of 12
இருக்கும் தவறுகளை கண்டு பிடித்து வைத்திருக்கிறாய். அதெல்லாம் சரிதான்..
இப்பவே ஏன் டா இவ்வளவு ஞானப்பழமா இருக்க? அந்தந்த வயதில் அனுபவிக்க வேண்டியதை அனுபவிக்க வேண்டும்...” என்று கண்சிமிட்டி ஏதோ மறைமுக அர்த்தத்துடன் சிரித்தான் விக்ரமன்.
“பாஸ்...அப்படினா ? வந்து... நீங்களும் டேட்டிங் ? “ என்று கேள்வியாக அவனைப் ... க்ரமனை அந்த மாதிரி கற்பனை கூட பண்ணி பார்க்க முடியவில்லை அவளால்.
கற்பனை என்ன? நேரிலயே அவனை அப்படி பார்க்க போகிறாள் என்று அப்பொழுது அறிந்திருக்கவில்லை அவள்.
This story is now available on Chillzee KiMo.
...