Page 8 of 12
இருக்கும் யாருக்கும் இன்னைக்கு பர்த்டே ம் இல்லை. அப்ப என்ன ஸ்பெஷல்? “ என்று யோசனையுடன் கேட்க
“ஹா ஹா ஹா இது என்னுடைய முப்பதாவது நாள் கொண்டாட்டம் டி. நான் விக்ரமாதித்யன் கோட்டைக்குள் அவனாக நுழைந்து, வெற்றிகரமாக இன்றோடு முப்பது நாள் ஆகிவிட்டது.
அதைக் கொண்டாடத் தான் இந்த ஸ்வீட்... ஸ்வீட் எடு...கொண்டா
...
This story is now available on Chillzee KiMo.
...
றது. அதை விட வசதி.. எந்த ட்ரெஸ் வாங்குவது என்று குழப்பமே வேண்டாம்.
ஒரு கருப்பு, ஒரு ப்ளூ ஜீன்ஸ், இல்லைனா ரெண்டு பார்மல் பேன்ட்... அப்புறம் செஸ் போர்ட்