Page 5 of 8
இந்த வேலை மட்டும்... ச்சே...
அகிலா தனக்குள்ளே அலுத்துக் கொண்டிருக்கும் போது, அது வரை அமைதியாக அகிலாவின் முன் நடந்துக் கொண்டிருந்த அறிவுக்கரசி நின்று திரும்பிப் பார்த்தாள்.
“அகிலா, என்ன சொல்றதுன்னு தெரியலை... சாரி அகிலா... இந்த மாதிரி பெரிய குடும்பத்துல வேலை செய்யும் போது இப்படி தான்... எப்போ தலையில தூக்கி வைப்பாங்க... எப்போ தூக்கி போட்டு மிதிப்பாங்கன்னு சொல
...
This story is now available on Chillzee KiMo.
...
டில எடுத்து வச்சுட்டு இருந்தேன். ரூம் கொஞ்சம் மெஸ்ஸியா இருக்கும். அட்ஜஸ்ட் செய்துக்கோங்க.”
தியா எந்த பந்தாவும் செய்யாமல் சிதறிக் கிடந்த அகிலாவின் துணிகளை ஓரமாக வைத்து விட்டு அமர்ந்தாள்.