Page 6 of 8
“சொல்லுங்க தியா...”
“நான் சொல்றதை கேட்டு நீ ஷாக் ஆகலாம் அகிலா... நான் இப்படி எல்லாம் நடக்கும்ன்னு நினைக்கலை...”
“அச்சோ என்னன்னு சொல்லுங்க தியா...”
“அந்த நியூஸ் பேப்பர் ஆர்ட்டிகில்... அது... அதுக்கு நான் தான் காரணம்...”
“என்ன???”
“அதனால உனக்கு வேலை போகும்ன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை அகிலா... யாருன்னு தெரியாம குழம்பி போவாங்கன்னு மட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
.”
அகிலா யோசனையுடன் அமைதியாக இருந்தாள்...
“உன் கிட்ட சொல்லாம மறைச்சு வைக்க மனசில்லை அகிலா... அதான் உண்மையை சொல்லிட்டேன்... என் நிலைமையையும் உடைச்சு சொல்லிட்டேன்... நீ என்ன செய்ய