Page 2 of 3
வரலாமா என்று வினவினான் ப்ரித்வி.
“வா,” என அனுமதிக் கொடுத்தாள் வந்தனா.
பைக்கை ஸ்டான்ட் போட்டு நிறுத்தி, வாட்ச்மேனிடம் பேசி, கெஸ்ட் புக்கில் விபரங்கள் எழுதி லிப்ட் பக்கம் அவன் செல்லும் வரை அதே இடத்தில நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் வந்தனா.
மீண்டும் உள்ளே வந்தவள், அணிந்திருந்த இரவு உடையை சந்தேகமாக பார்த்து விட்டு, ஒரு ஷாலை எடுத்து மேலே போட்டுக் கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
் கிட்ட எல்லாமே வித்தியாசமா இருக்கு. நீ காதலை சொன்ன விதம், அதுக்கு நான் மறுப்பு சொன்னப்போ நீ நடந்துக்கிட்ட விதம், அதுக்கு அப்புறமும் என் கிட்ட ஒளிவு மறைவு இல்லாம பேசின விதம் இப்படி எத்தனையோ. நீ