(Reading time: 34 - 68 minutes)
Naan avan illai
Naan avan illai

தன்னை சமாளித்து கொண்டவள்

“இல்ல பாஸ்... அது வந்து... எனக்கும் ஒரு சிஸ்டர் இருக்கிறாங்க. அம்மா இருக்காங்க. அவ்வளவு ஏன் உங்களுக்கு கூட உங்க வீட்டில் அம்மாவும்,  சிஸ்டரும், உங்க ஒய்ஃப் ம் இருக்கலாம்.  

அவர்களெல்லாம் பெண்கள் என்றாலும் நல்லவர்கள் தானே. பொதுவாக எல்லாப் பெண்களையும் தப்பாக சொல்லிவிடக்கூடாது. அதனால்தான் கொஞ்சம்

...
This story is now available on Chillzee KiMo.
...

an>

தன் கையில் அணிந்திருந்த கடிகாரத்தை திருப்பி பார்த்தவள்,  நேரமாவதை உணர்ந்து

“பாஸ்...லேட் ஆகுது. நீங்க ஏற்கனவே அதிகமா குடிச்சிட்டீங்க. இதோட நிறுத்திக்கலாம்...”  

8 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.