Page 32 of 35
சுந்தரனும் அங்கேயே இருந்தான் ஆனாலும் ஒரு முறை கூட சுந்தரியிருந்த வண்டியை பார்க்கவில்லை, அவனது வளர்ப்பு அப்படி, சின்ன தவறு கூட செய்துவிடக் கூடாது, கெட்டப்பேர் வந்துவிடக் கூடாது, அதிலும் வேறு வீட்டு பெண்ணை ஏறெடுத்துப் பார்த்தான் என்ற அவப்பெயரே வரக்கூடாதென பெண்களின் நிழல் தெரிந்தாலே மண்ணை பார்க்க வேண்டும் என கற்றுக் கொடுத்துவிட்டார் சண்முகவேலன், அவரின் வளர்ப்பில் வளர்ந்த காரண
...
This story is now available on Chillzee KiMo.
...
ீரில் உள்ள பாலை பிரித்தெடுக்கும் குணம் கொண்ட அன்னம் போல ஊர் பெண்களும் சரியாக கணக்கிட்டு வகை பிரிப்பார்கள்
இங்கு சுந்தரியோ தான் வாழப்போகும் வீட்டை ஒரு முறை பார்த்தாள், அருமையாக இருந்தது.