Page 33 of 35
என்ன தோணிற்றோ தந்தையின் சொல்லை மறந்து சட்டென வண்டியில் இருந்து இறங்கினாள்.
வண்டியின் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் என்னவென தலை தூக்கிப் பார்த்தான் சுந்தரன். அப்போது அழகான பாதங்கள் இரண்டைக் கண்டதும் அப்படியே தலையை மண்ணோக்கி திருப்பிவிட்டான். சுந்தரியோ இப்போது நேருக்கு நேராக சுந்தரனை பார்த்தாள்.
”ப்பா என்ன ஒரு வசீகரமான முகம், ஏன் தரையை பார்க்கறாரு தரையில ஏத
...
This story is now available on Chillzee KiMo.
...
தரி” என்றார் அவனோ சரியென தலையாட்டினானே தவிர அவளை பார்க்க கூட இல்லை
அதைக் கண்ட சுந்தரி சட்டென அவனைப்பார்த்து
”வணக்கம்” என்றாள் அவனோ அமைதியாக இருக்கவே, அவளுக்கு அவமானமாகிப் போனது,