Page 34 of 35
உடனே தாத்தாவைப் பார்த்து
”இதான் மரியாதையா தாத்தா” என கேட்க அவரோ சிரித்துவிட்டு
”சுந்தரா” என அழுத்தமாக அழைக்க அவனோ மெல்ல திரும்பி முதல் முறையாக அவளை ஏறிட்டுப் பார்த்து
”வணக்கம்” என கைகூப்பி சொன்னான். அவனின் முகத்தை நேருக்கு நேர் பார்த்ததில் குதூகலமானாள் சுந்தரி.
சுந்தரனோ அவன் வாழ்வில் பார்த்த ஒரே அழகான இளம்பெண் இவள்தான், அதோடு யாரையும் ஏறிட்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
p>”நன்றி தாத்தா” என்றாள் அவர் உடனே சரியென தலையாட்ட உடனே அவள் சுந்தரனை பார்த்து
”நன்றி சுந்தரவேலா” என்றாள் அழகாக. அதைக் கேட்டு தாத்தா வியந்தார் சுந்தரனோ சட்டென அவளை திரும்பிப் பார்த்தான்