Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 10 - 19 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
Kaalingan
Pin It

தொடர்கதை - காளிங்கன் - 13 - சுபஸ்ரீ

சுகர் லெவல் நார்மலா இருக்கு” என ஒரு நோயாளியிடம் சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்தாள் பவித்ரா. அவர் பி.பீயை சோதிக்க முனைகையில் “கபிலன் சார் உன்னை கூப்பிட்டார்” என மிருதுவாக அவள் காதில் கிசுகிசுத்தாள் அவசரமாக வந்த கீதா.

“இதோ பி.பீ செக் பண்ணிட்டு வரேன்” என பதிலளித்தாள்.

“இட்ஸ் வெரி அர்ஜண்ட் பா”  பவியை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றாள். 

வெள்ளை கோட்டும் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் என கம்பீரமாக இருந்தாள் பவி.  கீதா அவளை இமை மூடாமல் பார்த்தாள்.   வேதனை கனன்றது .

“வாழ்க்கையில எது நடந்தாலும் தைரியமா இருக்கணும் பவிமா” என்ற கீதாவை கேள்விக்குறியோடு நோக்கினாள் பவி.

அதற்குள் கபிலனின் அறை வர அங்கே கபிலனுடன் பிரணவும் நின்றிருந்தான். இருவர் முகத்திலும் கெட்ட செய்தி வாசிபதற்கான கட்டியம் காத்திருந்தது.

“சார்” என பவி முன் நிற்க

“பவி உங்க அம்மாகிட்ட இருந்து போன் வந்தது . . .” எப்படிச் சொல்ல என கபிலன் முகத்தில் தயக்கம்

பதற்றம் பவியை தொத்திக் கொண்டது. புருவம் உயர்த்தி அவன் சொற்களுக்காக காத்திருந்தாள்.

“சமயபுரம் பக்கத்துல உன் அம்மா அப்பா போன கார்  ஏக்சிடெண்ட் ஆகிடுச்சி”

“ஐயோ” மனதுள் அலறினாள் . . . வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டன . . . கண்ணிமைக்க மறந்தாள்.

“பிரணவ்,  நீயும் நானும் பவிக் கூட இப்பவே கிளம்புணும். சமயபுரத்துல ஒரு ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்ளாம். உடனே பவி அம்மா அப்பாவ நம்ம ஹாஸ்பிடலுக்கு ஷிப்ட் செய்தாகணும். இப்பவே கிளம்புவோம்” என கபிலன் அடுக்கடுக்காய் ஆணைகள் பிறப்பித்தான்.

அவை யாவும் பவி காதை அடையவே இல்லை. இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாதவளாய்.

பவித்ரா வேலை செய்யும் மருத்துவமனையில் வேலை நேரத்தில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. ஆதலால் பவி  எப்போதும் போல காலையில் தன் கைப்பையில் செல்போனை வைத்துவிட்டாள்.

ஆனால் மருத்துவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் குடும்பத்தினர் யாரேனும் அவசரமாக தொடர்பு கொள்ளும் கட்டாய நிலை ஏற்பட்டால் அதற்கென தனியே பிரத்யேக எண்

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6 
  •  Next 
  •  End 

About the Author

Subhasree

Subhashree's popular stories in Chillzee KiMo

  • GajaGaja
  • Kadhal CircusKadhal Circus
  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Suzhalum marmamSuzhalum marmam

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 13 - சுபஸ்ரீVeeru 2021-07-03 22:28
Fantastic episode :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 13 - சுபஸ்ரீSubhasree 2021-07-04 09:56
Quoting Veeru:
Fantastic episode :clap:

Thanks a lot Veeru bro 🙏
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 13 - சுபஸ்ரீதமிழ்ஸ்ரீ 2021-07-03 18:08
Nice update subha ☺☺☺ next story epti move akununu rompa excited ah iruku
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 13 - சுபஸ்ரீSubhasree 2021-07-04 09:55
Quoting தமிழ்ஸ்ரீ:
Nice update subha ☺☺☺ next story epti move akununu rompa excited ah iruku

Thank you so much தமிழ் ஶ்ரீ sis 💐
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 13 - சுபஸ்ரீAdharvJo 2021-07-02 21:59
Achacho :eek: aunty uncle ivanga katukula facepalm hope they will be safe... semma interesting ah pogudhu sis 👏👏👏👏👏👏👏👏 snake bite ala visham eralai nu indha route la porangalo??? Pavi ivangaloda mega plan la irundhu es avangala?? Andha silver kambi sottai than sothula vishatha mix pana set pana aalo?? Matilda idhai expect seithu Iruka matanga pole.... guess she would have smelled their plan by now...curious to see what happens next
Thank you and keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 13 - சுபஸ்ரீSubhasree 2021-07-03 11:19
Quoting AdharvJo:
Achacho :eek: aunty uncle ivanga katukula facepalm hope they will be safe... semma interesting ah pogudhu sis 👏👏👏👏👏👏👏👏 snake bite ala visham eralai nu indha route la porangalo??? Pavi ivangaloda mega plan la irundhu es avangala?? Andha silver kambi sottai than sothula vishatha mix pana set pana aalo?? Matilda idhai expect seithu Iruka matanga pole.... guess she would have smelled their plan by now...curious to see what happens next
Thank you and keep rocking.

Thank you so much Adharvjo sis 🙏
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 13 - சுபஸ்ரீDurgalakshmi 2021-07-02 21:13
facepalm unexpected
Nambothri seyala steam
Pavi thappika mudiuma?
Oh my God :sad:
Vikram Matti kalyanam pachai Kodi
kattitar padmanabhan :Q:
Very interesting episode Subha (y)
Eagerly waiting for next episode
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 13 - சுபஸ்ரீSubhasree 2021-07-03 11:19
Quoting Durgalakshmi:
facepalm unexpected
Nambothri seyala steam
Pavi thappika mudiuma?
Oh my God :sad:
Vikram Matti kalyanam pachai Kodi
kattitar padmanabhan :Q:
Very interesting episode Subha (y)
Eagerly waiting for next episode

Thanks a lot Durga sis 🙏
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காளிங்கன் - 13 - சுபஸ்ரீmadhumathi9 2021-07-02 18:00
:Q: ippadiyellam namboothiri seigirare thappu illaiya.nice epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காளிங்கன் - 13 - சுபஸ்ரீSubhasree 2021-07-03 11:18
Quoting madhumathi9:
:Q: ippadiyellam namboothiri seigirare thappu illaiya.nice epi.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Thank you so much Madhumathi sis 🙏
Reply | Reply with quote | Quote

CRC 2021 Reviews

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
KNKY

PMM

NAI

VKV

KiMo

EOSTM

UIP

VTV

KKP

SNSN

KTKOP

PVOVN2

KanKad

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top