தொடர்கதை - காளிங்கன் - 13 - சுபஸ்ரீ
“சுகர் லெவல் நார்மலா இருக்கு” என ஒரு நோயாளியிடம் சிரித்த முகத்துடன் பேசிக் கொண்டிருந்தாள் பவித்ரா. அவர் பி.பீயை சோதிக்க முனைகையில் “கபிலன் சார் உன்னை கூப்பிட்டார்” என மிருதுவாக அவள் காதில் கிசுகிசுத்தாள் அவசரமாக வந்த கீதா.
“இதோ பி.பீ செக் பண்ணிட்டு வரேன்” என பதிலளித்தாள்.
“இட்ஸ் வெரி அர்ஜண்ட் பா” பவியை இழுக்காத குறையாக அழைத்துச் சென்றாள்.
வெள்ளை கோட்டும் கழுத்தில் ஸ்டெதஸ்கோப் என கம்பீரமாக இருந்தாள் பவி. கீதா அவளை இமை மூடாமல் பார்த்தாள். வேதனை கனன்றது .
“வாழ்க்கையில எது நடந்தாலும் தைரியமா இருக்கணும் பவிமா” என்ற கீதாவை கேள்விக்குறியோடு நோக்கினாள் பவி.
அதற்குள் கபிலனி
...
This story is now available on Chillzee KiMo.
...
் தன் கைப்பையில் செல்போனை வைத்துவிட்டாள்.
ஆனால் மருத்துவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் குடும்பத்தினர் யாரேனும் அவசரமாக தொடர்பு கொள்ளும் கட்டாய நிலை ஏற்பட்டால் அதற்கென தனியே பிரத்யேக எண்