Page 3 of 17
அந்த பாடல் வரிகள் அவனது நெஞ்சை தடவி செல்ல அவனது கண்களோ அகிலாவையே அளக்க ஆரம்பித்தது. சுடிதாரில் தேவதை என்றால் இப்போது தாவணியில் அவளது அழகு இன்னும் தூக்கலாக இருக்கவே அதில் அவன் கரைந்துக் கொண்டு இருந்தான். அதற்குள் அகிலா சென்றுவிடவே விக்கி அலறினான்
”டேய் காலையில 1 மணி நேரமா அலங்காரம் பண்ணி ஆர ... றப்படவும் அவசரமாக அவள் பின்னால் பாலோ செய்தான் அவன் வருகிறான் என தெரிந்ததும் உள்ளுக்குள் குதூகலமாகிப் போனாள் அகிலா.
அவனை பார்த்தபடியே இருந்தாள், அவனிடம் தனக்கு வேலை கிடைத்துவிட்டதை சொல்ல
This story is now available on Chillzee KiMo.
...