Page 6 of 17
”உனக்கு விளங்கலையா”
”உன் கூட இருந்தா எதுதான் விளங்கும்”
”இப்ப ஐயர் வந்து அர்ச்சனை யார் பேர்க்குன்னு கேட்டார்ல”
”ஆமாம் அதுக்கென்ன இப்ப”
”இப்ப பாரு என் தேவதை தன் பேர், நட்சத்திரம், ராசி எல்லாம் சொல்வா”
”அப்படியா” என ஆர்வமாகச் சொன்ன விக்கியை விட ஆர்வமாக ... ்க கேளு
This story is now available on Chillzee KiMo.
...
”இருடா அவள் தனியா கிடைச்சா கேட்கறேன்”
”ஏன் கூட அவள் ப்ரெண்ட் இருந்தா உனக்கென்ன, நீ நல்லவன்தானே அப்புறம் என்ன தைரியமா கேளு”