Page 9 of 10
அடுத்த வினாடி ஜெய் சொன்னதை செய்பவளாக அவனை இறுக கட்டிப் பிடித்து அவன் இதழ்களில் தன் இதழ்களை பதித்தாள்.
ஒரு கணம் ஜெய்யின் உடல் அசைவற்றுப் போனது!
ஒரே ஒரு கணம் தான்!
அடுத்த கணம், தன் காதல் வேகத்தை அவளுக்கு காட்டுபவனாக வேகத்துடன் அவளை தன்னுடன் சேர்த்து கட்டி அணைத்துக் கொண்டான். பேசவோ, விலகவோ அவளுக்கு வாய்ப்பு கொடுக் ... வில்லை.
This story is now available on Chillzee KiMo.
...
சில நிமிடங்களுக்குப் பிறகு புவனேஸ்வரி மெல்ல தன் உதடுகளை அவனின் இதழ் சிறையில் இருந்து விடுவித்து விலகி அமர்ந்தாள்.
"ஐ லவ் யூ ஈஷ்,"