(Reading time: 6 - 12 minutes)
Enakkoru snegithi... thendral mathiri...!
Enakkoru snegithi... thendral mathiri...!

தொடர்கதை - எனக்கொரு சிநேகிதி... தென்றல் மாதிரி...! - 01 - பிந்து வினோத்

ந்தினி!

நம் கதையின் கதாநாயகி!

இருபத்தி எட்டு வயதாகும் கன்னிகை!

இந்தியாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு பன்னாட்டு சாஃப்ட்வேர் நிறுவனத்தின் அமெரிக்க சார்லட் (Charlotte) நகர கிளையில் ப்ராஜக்ட் மேனேஜராக பணியாற்றுபவள்.

அலட்டலில்லாமல் சாதாரணமாக கிளிப் செய்யப்பட்ட கூந்தல். வேலைக்கு ஏற்ற ப்ரோஃபஷ்னல் பேன்ட் – ஷர்ட்! இது தான் நந்தினியின் ட்ரேட்மார்க் இமேஜ்!

பதினைந்து வருடங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் வசிப்பவள் என்றாலும் முகத்தில் பெயருக்கும் மேக்கப் கிடையாது! ஏன் சின்ன

This story is now available on Chillzee KiMo.

ஆனால் குடும்பம் என்ற ஒன்று அவளுக்கு எப்போதுமே கசக்கும் பாகற்காயாகவே இருந்தது!

அவளுக்கு சுவாசக்காற்று, உணவு, நீர் எல்லாமே அவளின் வேலை மட்டுமே!

13 comments

• [quote name="ரவை"][quote name="தமிழ்ஸ்ரீ"][quote name="ரவை"]பிந்துவா, கொக்கா! வேற யாரால, இத்தனை சுவாரசியமா, இயல்பா, தரமா, கதை சொல்லமுடியும்! Bindu is always great![/quote]
Hi sir eppati irukka rompa nal ala kanom take care sir 👍👍[/quote]
மிக்க நன்றி, தமிழ்ஶ்ரீ! நலமாக உள்ளேன்! தாங்களும் நலம்தானே? தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்.[/quote]
Fine sir :-)
• I see...andha turning point eppo theriyavarum :Q: 😉 didn't expect to see Nand's and SK so early :dance: 😍 okay this time SK is from india!! Style indha vaati Mr sharp aga irukaru 😁😁 Cool start Bindu ma'am 👏👏👏👏👏👏👏 wish you good luck 👍
Thank you.
• [quote name="தமிழ்ஸ்ரீ"][quote name="ரவை"]பிந்துவா, கொக்கா! வேற யாரால, இத்தனை சுவாரசியமா, இயல்பா, தரமா, கதை சொல்லமுடியும்! Bindu is always great![/quote]
Hi sir eppati irukka rompa nal ala kanom take care sir 👍👍[/quote]
மிக்க நன்றி, தமிழ்ஶ்ரீ! நலமாக உள்ளேன்! தாங்களும் நலம்தானே? தங்கள் அன்புக்கு தலை வணங்குகிறேன்.
• ஹை பிந்து அவர்களே , வணக்கம். முதலில் உங்களுக்கு ஒரு பெரிய தேங்க்ஸ். மீண்டும் நந்தினி மற்றும் SK கதாபாத்திரங்களை இந்த கதையில் கொண்டு வந்ததற்கு. உங்க கதையில் வரும் எல்லாம் கதாபாத்திரங்களும் ரொம்பவே ஸ்பெஷல். அதுவும் SK மற்றும் நந்தினி ரொம்ப ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். தொடர்ந்து உங்கள் கதைகளால் எங்களை மகிழ்ச்சி படுத்துவதற்கு மிக்க நன்றி.
• [quote name="ரவை"]பிந்துவா, கொக்கா! வேற யாரால, இத்தனை சுவாரசியமா, இயல்பா, தரமா, கதை சொல்லமுடியும்! Bindu is always great![/quote]
Hi sir eppati irukka rompa nal ala kanom take care sir 👍👍
• Very very interesting story. Starting aaa vera level la iruku. But hero&heroin name kannukul unnai vaithen kannauja la vara atha name vachurukinka sk & nanthu but antha name la oru magic iruku and unkalutaiyaya story laium than oru ella pala magic iruku u r the best 👍💯unkaluku nigar nika than ❤❤❤❤❤❤❤
Waiting for your next episode sister take care
• பிந்துவா, கொக்கா! வேற யாரால, இத்தனை சுவாரசியமா, இயல்பா, தரமா, கதை சொல்லமுடியும்! Bindu is always great!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.