Page 4 of 5
"சாரி மேடம், கொஞ்சம் லேட்டாகி விட்டது..."
"பரவாயில்லை அருணா, நான் தான் உங்க கிட்ட தேங்க்ஸ் சொல்லணும்... இந்த மாதிரி ஒரு நிலைமையில உங்களை மாதிரி, நம்பகமா ஒருத்தங்க இருக்கிறது ரொம்ப உதவியா இருக்கு..."
"என்ன மேடம், பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க..? ஆனால்... இப்போ நான் சொல்ல வந்தது அவ்வளவு நல்ல விஷயம் இல்லை..."
இது சாந
...
This story is now available on Chillzee KiMo.
...
ீட் பண்ணலாமா? உங்களுக்கு அவர் வீடு தெரியுமா?” என்று அருணாவிடம் கேட்டாள்.
"அவரோட அட்ரஸ் கண்டு பிடிக்கிறது ஒன்னும் கஷ்டம் இல்லை மேடம்... ஆனால்..."
"என்ன????"