Page 10 of 11
அதைக் கண்ட ரவியோ உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டான்.
“இதை...இதை...இதைத்தான் எதிர்பார்த்தேன். எப்படியோ நான் போட்ட திட்டம் சக்சஸ். இனி இந்த பி.ஏ இடம் எனக்குத்தான்...எனக்கே எனக்குத்தான்...” என்று உள்ளுக்குள் பூரித்துப் போனான்.
ஆனால் அதை வெளியில் காட்டாமல் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு
“சார்...அப்ப நான் போய் மகிழ் இடம் மீதமிருக்கும் வேலையை எல்லாம் கே
...
This story is now available on Chillzee KiMo.
...
ையில் மகிழ் இடம் மட்டும் கொஞ்சம் எல்லை தாண்டி உற்சாகத்துடன் பழகுவான். அது கூட முழுவதுமாக தன் மனதை திறந்தது இல்லை
அந்த கொஞ்ச பழக்கத்திலேயே அவன் தனக்கு க்ளோஸ் டு ஹார்ட் என்பது ஓரளவுக்கு