Page 3 of 5
முடியும்.. ஆனால் என் மனசில அடிக்குற புயல் அவன் என்கிட்டே தப்பா பேசினதுக்காக இல்லை... அவனுக்கு எங்கே இருந்து இந்த தைரியம் வந்தது? பொண்ணுங்கன்னா அவனுக்கு அவ்வளவு இளக்காரமா? அவன் இந்த மாதிரி தப்பா நடக்க கூடியவன்னு நிறைய பேருக்கு தெரியுது என்றால் என்ன அர்த்தம்? அவன் இதுப் போல் நிறைய பெண்களிடம் நடந்து இருக்கான்னு தானே அர்த்தம்?
பிரச்சனைன்னு வந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் செய்யும் அவமானம்..."
அவள் மனதில் இருந்த கோபம் வெளியில் வந்ததாலோ என்னவோ, பேசும் போது சாந்தியின் முகத்திலும் பல உணர்ச்சிகள் தோன்றி மறைந்தன... அந்த கண்களில் அவ்வளவு கோபம்,