Page 2 of 5
அதே சமயத்தில் சுதாகரிடம் “இந்த நூறு ரூபாய் நோட்டு உங்களுடையதா?” என உன்னிக் கேட்டான்.
“இல்லங்க” என அவர் சொல்ல
“உங்க பாக்கெட்ல இருந்துதான் விழுந்தது சரியா பாருங்க” என அந்த ரூபாய் நோட்டை அவரை தொட வைத்தான். அவர் அதை தொட்டதும் மையின் தாக்கம் வேலை செய்தது.
இருவரும் உடலிலும் மைதாக்கபட அடுத்த நொடி மின்சாரம் தாக்கியதைப் போல வசியக் கட்டுக்குள் வந்துவிட்டனர்.
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் எண்ணியதை சொல்ல வைத்தான். பிறகு அருகே கெஸ்ட் ஹவுசில் பவித்ரா தங்குவதற்கான ஏற்பாடுவரை அனைத்தையும் மிகக் கச்சிதமாக செய்தான்.
அவன் எதிர்பாரா ஒன்றாக பவித்ரா மாமா பலராமன் வந்ததுதான். ஆனால்