தொடர்கதை - காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை - 06 - சசிரேகா
6) எதிர்பாராத வேளையில் அவனையோ அல்லது அவளையோ பார்க்க நேரும் போது எதிர்பாராத சிக்கலால் அந்நேரம் பார்க்க முடியாமல் தவறிய தருணத்தை சரியாக்கி சிரமத்துடன் பார்த்தாவது தனது மனது அமைதியாவதை உணர்வது காதலின் ஆறாவது படியாகும்
அகிலாவும் விக்ரமனும் ஸ்வீட் கடையில் ஒரு இடத்தில் ஒன்றாக அமர்ந்திருப்பதைக்கண்ட அங்கு வேலை செய்தவர்கள் விக்ரம் அகிலாவிற்கு தெரிந்தவன் என நினைத்துக் கொண்டார்கள். அதோடு அவர்கள் அமைதியாக இருப்பதைக்கண்டு வியந்து அடிக்கடி என்ன நடக்கிறது என பார்த்துக் கொண்டார்கள். அகிலாவோ முழுவதாக குலாப் ஜாமூன் சாப்ப ... து தேவதை தெரியவும் அந்த கடையின் முதலாளியை மனதில் மெச்சிக் கொண்டு அவளையே பார்த்தபடியே நேரத்தை ஓட்டினான்.
அகிலாவோ அவன் சென்றுவிட்டதாக நினைத்து வேலையில் மூழ்கியிருக்க கூட வேலை
This story is now available on Chillzee KiMo.
...