Page 10 of 24
”என்னது காதலியா நான் எப்ப அவளை காதலிச்சேன்”
”அப்ப அவளை வைச்சி டைம்பாஸ் பண்றியா”
”சே சே அப்படியில்லை”
”என்னடா நீ காதலும் இல்லைங்கற அப்ப என்னதான் இருக்கு உன் மனசுல”
”நீதான் இருக்கியே கண்டுபிடி” என சொல்லி விக்கியோ அதிர்ந்து
”கண்டுபிடிக்கறேன் கண்டுபிடிச்சி உண்மையை உலகத்துக்கு நிரூபிக்கிறேன்” என சபதம் எடுத்தது
விக்ரமனோ அச்சமயம் வி
...
This story is now available on Chillzee KiMo.
...
் அனைத்துமே விக்ரம் நன்றாயிருக்கிறது என சொல்ல அவளோ தலையில் அடித்துக் கொண்டாள்
”எல்லாமே நல்லாயிருக்குன்னு சொன்னா எப்படியாம் ஏதாவது ஒன்னுதான் அகிலாவுக்கு தரமுடியும் புரியுதா”