Page 14 of 24
புடவைகளுள் ஒன்றை எடுத்துக் கொண்டு பில் போட்டவள்
”நாளைக்கு இந்த சேரியில நான் ஆபிசுக்கு வரேன் இதுல நீ என்னைப் பார்த்தா அகிலாவை மறந்துடுவே” என நினைத்தபடியே கடையை விட்டு வெளியேறி ஆட்டோ பிடித்து தனது ஆபிஸ் நோக்கி விரைந்தாள் ஹெச் ஆர்.
அகிலாவிடம் வந்த கடைப்பெண்ணோ ஆர்வமாக ஒவ்வொரு புடவையாக பிரித்துக்காட்ட அகிலாவோ
”அவர்
...
This story is now available on Chillzee KiMo.
...
நீ அவளை விட்டுடுவியா” என கேட்க அவனோ தயங்கினான். அவன் மனதில் ஆயிரம் யோசனைகள் ஓடிக் கொண்டிருக்கவே அதைக்கண்ட விக்கியோ
”என்ன நண்பா அமைதியாயிட்ட, பதில் சொல்லு அவள் உன்னை வேணாம்னு சொல்லிட்டா