Page 11 of 24
”புரியுது மேம், ஆனா அவள் அழகுக்கு எதை போட்டாலும் நல்லாதானே இருக்கும் எதுக்கு செலக்ட் பண்ணிக்கிட்டு பேசாம ஒரு புடவையை எடுங்களேன் நான் போகனும்”
“எங்க” என கேட்க அவனோ ஸ்வீட் ஸ்டாலுக்கு செல்ல வேண்டுமே அதைச் சொன்னால் தன் அகிலா ஒரு கடையில் சாதாரண வேலையில் இருப்பதைக்கண்டு ஹெச் ஆர் கிண்டலடித்து விட்டால் என்னாவது என நினைத்து பொய் சொன்னான் ... span>
”என்னாச்சி போய் பேசலையா” என்றாள் காட்டமாக “ம்ஹூம் அவள் தனியா வரலை கூட அவள் ப்ரெண்ட் வந்திருக்காளே“
“வந்தா என்ன நீ போய் பேசு”
This story is now available on Chillzee KiMo.
...