Page 8 of 24
”துணிக்கடைக்கு மேம்” என சொல்லியபடியே அவ்விடம் விட்டு வெளியேற கூடவே ஹெச் ஆரும் சென்றாள்
”நானும் வரவா” என கேட்க அவனோ ஒரு நொடி யோசித்தான்
”அகிலாவுக்கு அந்த புடவை வாங்கனும் நமக்கு வாங்கத்தெரியாது ஹெச்ஆர் வந்தா நல்லாதான் இருக்கும், அவங்களே செலக்ட் பண்ணட்டும்” என நினைத்தவன் உடனே சரியென்றான் ... கு இப்படியா புடவை எடுப்பாங்க நல்ல காஸ்ட்லியா இருக்கனும்ல ஆமா எவ்ளோ பட்ஜெக்ட்ல எடுக்கற
This story is now available on Chillzee KiMo.
...
“அகிலாவுக்கு எடுக்கறதுல என்னத்த பட்ஜெக்ட் வேண்டியிருக்கு, லட்ச ரூபாய்ன்னா கூட