Page 5 of 24
அவனும் அகிலா தன்னை பார்ப்பதைக்கண்டு சினேகமாக சிரிக்கவே அவளும் சிரித்தாள். அந்நேரம் பஸ் வரவே அகிலாவின் கவனம் மாறியது. விக்ரமனும் கவனித்தான். அவள் செல்லும் பஸ் வரவே சந்தோஷப்ப்பட்டாள் ஆனால் அது வரும் போதே நிறைந்து இருந்தது நிற்க கூட முடியாமல் படிகளில் மக்கள் நின்றபடி வருவதைக்கண்டு பயத்தில் எச்சில் விழுங்கினாள்.<
...
This story is now available on Chillzee KiMo.
...
>
”உன் ஆளா இது எப்ப இருந்து, உனக்கும் அவளுக்கும் நடுவில என்ன ஓடுதுன்னு எனக்கே தெரியலையே”
”இதுல சொல்ல என்னடா இருக்கு தெரிஞ்ச பொண்ணு அதான் உதவி செஞ்சேன்”