Page 18 of 24
நொந்தேப் போனாள்.
விக்ரமன் விடப் போவதில்லை நாம் கிளம்பலாம் என நினைத்தவள் அவன் அசந்த நேரம் சட்டென அவ்விடத்தை விட்டு வெளியேறினாள். தோழியிடம் போனில் சொல்லிவிட்டு ஸ்வீட் ஸ்டால் கடைக்கு ஆட்டோவில் ஏறி பறந்தாள்.
கடைக்கு சென்றதில் இருந்து அகிலாவின் மனது படபடவென அடித்துக் கொண்டது. எங்கே விக்ரமன் இங்கே வந்து ஏதாவது தொல்லை செய்வானோ என நினைத்தாள். அவன் செய்தவைகளை தொல்லை
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்துவிட்டு தன் கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அவளையே முறைத்தான். அந்த பார்வையில் அவளோ அந்த துணிப்பையை வாங்க பிடிக்காமல் அவனிடமே தந்துவிட்டு வீட்டுக்குள் செல்ல அவனுக்கு மேலும் கோபமானது.