Page 22 of 24
அப்படி கஷ்டப்பட்டேன்னு கூட எனக்கு தெரியலை, ரொம்ப தெரிஞ்சவங்க கஷ்டப்படறத பார்த்தா தாங்க முடியாதோ அப்படித்தான் நினைச்சேன், அதனால உனக்கு வேலை ஏற்பாடு செஞ்சிக் கொடுக்கலாம்னு நினைச்சேன் அதை நீ ரிஜக்ட் பண்ணிட்ட
தப்பில்லை நீ ஹெச்ஆர்கிட்ட சொன்னியே 4 மாசம் கழிச்சி நீ இங்க இருக்க மாட்டேன்னு அது என்ன காரணம்னு தெரிஞ்சிக்கதான் ஸ்வீட் ஸ்டாலுக்கு வந்தேனே தவிர உன்னை லவ் பண்ணனும்ங்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் தெரியவே அவளையும் அறியாமல் புன்னகைத்தாள்.
மறுபுறம் விக்ரமனால் அவனது ஆபிசில் ஒரு வித அமைதி நிலையுடன் இருந்தான், அவன் மனதில் இருந்த புலம்பல் குழப்பம் அனைத்தும் தெளிவானது போல உணர்ந்தான்.