Page 20 of 24
சென்றது.
”அவர் ஏன் இப்படி நடந்துக்கறாரு என்னாச்சி அவருக்கு, இது என்ன காதலா சே சே இது எப்படி காதலாகும், பின்ன எதுக்காக அவர் நமக்கு புடவை வாங்கித்தரனும், என் பிறந்த நாள் அவருக்கு எப்படி தெரியும்” என நினைத்துக் கொண்டே விழித்திருந்தாள். நேரம் செல்ல தானாகவே உறங்கலானாள்.
விடிகாலையில் எழுந்தவள் தனது பிறந்த நாள் என்பதால் தோழி வாங்கித்தந்த உடையை அணிந்துக் கொள்ள நினை
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒரு மனம் சொல்ல இன்னொரு மனமோ கை நீட்டி
”வாங்கியாச்சி அப்புறம் என்ன பார்க்கலாம் இங்கதான் யாருமே இல்லையே நாம இதைப் பார்த்த விசயம் அவனுக்கு என்ன தெரியவா போகுது” என நினைத்துக் கொண்டே மெதுவாக