Page 19 of 24
”இப்ப நான் என்ன செஞ்சிட்டேன்னு இப்படி ஓடறா இது அநியாயம் என்னை ஏமாத்திட்டா” என விக்ரம் நினைக்க அதற்கு விக்கியோ
”இது அநியாயம் நண்பா, எந்த பொண்ணா இருந்தாலும் இப்படித்தான் செய்வா அவள் செய்ததுதான் சரி” என சொல்ல அவனுக்கு வந்த கோபத்தில் கையில் இருந்த துணிப்பையை எடுத்து கையில் வைத்துக் கொண்டு ஏக்கமாக அதை பார்த்தான்.
”முதல் முறையா நான் புடவை வாங்கினேன் சே வீணா போச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
நுழைந்தாள். நல்லவேளையாக அவளை யாரும் கவனிக்கவில்லை. அறைக்குள் சென்றவள் அந்த துணிப்பையை பிரித்துப் பார்க்க பிடிக்காமல் அதை ஓரிடத்தில் வைத்துவிட்டு படுக்கையில் படுத்தவளுக்கு விக்ரமனின் முகம் வந்து