Page 21 of 24
அவன் தந்த துணிப்பையை எடுத்து பார்த்தாள்.
உள்ளே ஒரு பாக்ஸ் இருக்கவே அதை திறந்தாள் முதலில் சாரி என்ற வாசகம் எழுதிய பேப்பர் இருக்கவே அதை எடுத்து திருப்பிப் பார்த்தாள். அதில் அவனது பெயர், வீட்டு முகவரி வேலை செய்யும் இடத்தின் பெயர் அதன் முகவரி செல்போன் நெம்பர் என அனைத்தும் இருந்தது. அதைக்கண்டு வியந்தவள் அவன் வாங்கிய புடவையை பார்த்தாள். கேரள காட்டன் சாரியை வாங்கியிருந்தா
...
This story is now available on Chillzee KiMo.
...
ேணும் வேணாம்னு நான் யோசிக்கலை.
உன் பின்னாடி பாலோ பண்ணி உன்னை டார்ச்சர் பண்ற எண்ணம் எனக்கு சத்தியமா இல்லை, நீ கஷ்டப்பட்டு வேலை செய்றத பார்த்தப்ப எனக்கு ரொம்ப கஷ்டமாயிருந்துச்சி, நான் ஏன்