Page 4 of 5
“விஷகன்னியா உருமாறும் பவித்ரா உடல்ல இருந்து முழுசா விஷத்த இறக்க முடியும். ஆனா அதுல கொஞ்சம் சிக்கல் இல்லாம இல்லை. பல வருடங்கள் ஆகும். அவளை நான் அப்படியே கைவிட்டிட மாட்டேன்”
“அடுத்து மேட்டில்டா அவளை பொருத்தமட்டில் காளிங்கன் விக்ரகம் ஒரு விலை மதிப்பில்லாத பொம்மை. காளிங்கன் சாதாரணமானவன் இல்லை. அவன் சக்தியை அவ தெரிஞ்சிக்கணும். அவளுக்கு காளிங்கன் சக்திவிரைவில் தெரிய வரு
...
This story is now available on Chillzee KiMo.
...
எந்த அளவு ஏமாற்றபட்டுள்ளோம் என்பதை எண்ண எண்ண வேதனையும் வெட்கமும் பிடுங்கித் தின்றது. அவை அனைத்தும் மேட்டி மீது கோபமாக மடை மாறியது.
நம்பூதிரி கடைக் கண் பார்வை உணர்ந்த உன்னி பத்மநாபனிடம்