Page 3 of 10
போய் பேசு... அகிலா கோபப் படுறதுல நியாயம் இருக்குன்னு உனக்கே தெரிஞ்சிருக்கு... அப்புறம் என்ன? மன்னிப்பு கேளு... முதல்ல அகிலாவை சந்திச்சு நேரா பேச முயற்சி செய்...”
அப்போது அந்த அறைக்குள் வந்த ஷீலாவின் காதிலும் பிறைநிலா சொன்ன கடைசி வாக்கியம் விழுந்தது...
“யாரை ஆனந்த் சந்திக்குறதா இருந்தாலும், அதெல்லாம் அவனோட முடி சூடும் விழாவுக்கு அப்புறம் தான்...” என்று தானாக
...
This story is now available on Chillzee KiMo.
...
யும் இன்வைட் செய்தாங்க... ஆனால் ப்ரியாக்கு ஸ்பெஷல் இன்வைட்...”
பிறைநிலாவின் மனதில் மீண்டும் இடி இறங்கியது... சரோஜினி அவளை சந்திக்க விரும்புவது கட்டாயம் விஜயனின் திருமணத்தில் பிரச்சனைகள்