Page 6 of 10
திருமணம் நடக்கவில்லையே தவிர அவன் அவர்களின் குடும்பத்தில் ஒருவனாக தான் இருந்தான்...
சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் அவருக்கே பெரிய அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது... ப்ரியாவுக்கு எப்படி இருக்கும்...
ஆனால் ஷீலா பிறைநிலா சரோஜினியை சந்திக்க வேண்டும் என்று விரும்பினார்...
பிறைநிலாவைப் போலவே ஷீலாவும் சரோஜினி விஜயனின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை முடிவு செய்திருப்
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அவனின் கோபத்திற்கு எக்ஸ்ட்ரா தூபம் போட்டது...
அவளை நினைக்கக் கூடாது என்று மனதை வேறு பக்கம் திருப்ப முயற்சி செய்தான்...
ஆனால் எதிலுமே அவனின் மனம் முழுவதுமாக ஈடுப்பட மறுத்தது...