Page 12 of 20
”சரி”
”அப்பான்னு கூப்பிட மாட்டியா” என ஆசையாக கேட்க அவனோ ஒரு முறை சிரித்துவிட்டு
”அப்பா” என்றான் அதில் அவரும் நிம்மதியானார்.
தந்தைக்கு மகனாக ஓட்டலைப் பார்த்துக் கொண்டு இருந்தாலும் தனக்கென மாச சம்பளம் கேட்டு வாங்கி வாட்ச்மேனிடம் தரத்தொடங்கினான் நந்தா, அதைக்கண்ட பரமசிவம் நாளடைவில் அவரே வாட்ச்மேனிற்கு நந்தா சார்பில் சம்பள பணமும் கூடவே அவனுக்கு தெரியாமல்
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் கடமையை ஆத்தட்டும் நானும் என்னால முடிஞ்ச உதவி செய்றேன், அவங்க தங்க ஒரு நல்ல இடம் வேணும் அந்த பாட்டியோட பேத்தியும் பள்ளிக்கூடம் போகனும்ல”
”அந்த குழந்தை இன்னும் குட்டி குழந்தைதான் சார்”