Page 2 of 11
அதிலும் அங்கு பணிப் புரிந்த பெண்களுக்கு அவளை மிகவும் பிடித்துப் போனது! முதலாளி என அல்லாது ஒரு சகத் தொழிலாளி போல் நட்புடன் அவள் பழகியது, அவளுக்கு பல தோழிகளை ஈட்டி தந்தது.
கவிதா இண்டஸ்ட்ரீஸில் பணி புரிந்தவர்கள் அனைவருக்கும் அரவிந்த் மீது மிகுந்த விசுவாசம் இருந்தது. இப்போது சாந்தியையும் அவர்களுக்கு பிடித்ததால், எந்த வித மன வேறு ... ெகுலர் கஸ்டமர் நீங்க... இந்த மாதிரி நேரத்தில நீங்க எங்களுக்கு உதவி செய்யலைனா எப்படி? இதுவரைக்கும் எங்க பொருள்ல ஏதாவது பிரச்சனை வந்திருக்கா என்ன?" எனக் கேட்டாள் சாந்தி.
This story is now available on Chillzee KiMo.
...