Page 9 of 11
எப்போவும் என்னோட பக்கத்திலயே இருப்பீயே..."
குழந்தைப் போல கேட்டவனை கண் இமைக்காமல் பார்த்தாள் சாந்தி... அவளுக்குமே கணவனின் அருகே இருக்கும் ஆசை இருக்கத் தான் செய்தது...
"சரி... நான் இன்னைக்கே டாக்டர் கிட்ட பேசுறேன்..." என ஒப்புக் கொண்டாள்!
தன் கைப்பிடியில் இருந்த சாந்தியின் கையை மென்மையாக அழுத்தி தன் மகிழ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ச்சு... இனிமேல் ப்ரோசெஸ் பண்ணி அவங்க பதில் சொல்ல வேண்டியது தான் பாக்கி..."
"சூப்பர் ஷான்ஸ்..."
அவனின் பாராட்டை புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள் சாந்தி.