Page 9 of 17
போனது. அவள் சிரித்த முகத்துடன் அவனைப் பார்க்க அந்நேரம் எதேச்சையாக ப்யூனிடம் பேசியபடியே திரும்பி அகிலாவைப் பார்க்க அவளது கவர்ச்சியான சிரித்த இதழ்களும் கண்களில் தெரிந்த ஆர்வமும் அவனை ஒரு முறை அடித்து வீழ்த்தியது
”என்ன இவள், இன்னிக்கு பார்த்து இவ்ளோ அம்சமா இருக்காளே, நல்ல நாள்லயே எனக்கு இவளைப் பார்க்கறப்ப பேச்சு வராது, இப்படி இவள் அழகா இருக்கறப்ப சுத்தமா பேச வராதே பேச
...
This story is now available on Chillzee KiMo.
...
ீ பேசாம போனதுக்கும் சம்பந்தமே இல்லை. முதல்ல உனக்கு என்ன பேசறதுன்னு தெரியலை எந்த விசயமும் இல்லாம அவள் கிட்ட பேசி நோஸ்கட் வாங்க கூடாதுன்னு பயந்து ஓடி வந்துட்ட இன்னும் சொல்லனும்னா அவளை பார்த்து நீ