Page 12 of 17
செய்துக் கொண்டே கம்பெனிக்குள் சென்றுவிட விக்ரமிற்கு கடுப்பாகிப் போனது
”போச்சி அவள் நம்மளை மறந்துட்டா போல, அதான் திரும்பிப் பார்க்கலை இப்ப என்ன செய்றது, நாமளே போய் பேசலாமா நம்மளை மறந்துட்டா, இனி என்னத்த பேசறது நாம அவளை தொல்லை பண்ணாம கிளம்பலாம் அதான் சரி” என நினைத்தபடியே வண்டியை எடுத்துக் கொண்டு ஆபிஸ் நோக்கி பறந்தான்.
அகிலாவோ
”விக்ரமோட போன் நெம்பர் இர
...
This story is now available on Chillzee KiMo.
...
க தன் வேலையை செய்யலானாள். சிறிது நேரம் கழித்து பில் போட வரிசையில் நின்றிருந்த ஒருவரைக்கண்டதும் அகிலா மகிழ்ந்தாள்
”ஓ அவர் வந்திருக்காரு” என நினைத்து ஆசையாக அவசரமாக மற்றவர்களுக்கு பில்கள்