Page 16 of 17
தவித்தவள் அவசரமாக அவ்விடம் விட்டு விலகி சென்று போன் எடுத்துப் பேசினாள். அவள் சென்றதும் விக்ரமோ
”ஓ அவளுக்கு போன் வந்துடுச்சி இனிமேல அவள் இங்க இருக்கப் போறதில்லை ஏதோ இன்னிக்கு அவளைப் பார்த்ததே போதும்னு தோணுது இப்படியே அவளை பார்த்துக்கிட்டே இருக்கலாம்னு தோணுது ஆனா அது தப்பாச்சே நாம என்ன அவளை லவ்வா பண்றோம் இல்லையே நட்பா கூட பழகலையே அப்புறம் எதுக்கு இப்படி தப்பா யோசிச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குள் ஒரு பயம், இது காதல் என்று மட்டும் இருக்க கூடாது அப்படியிருந்தால் தனக்கு இக்காதல் வேண்டாம் என நினைத்தாளே தவிர அவன் கைபிடிக்குள் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு அங்கிருந்து செல்ல வில்லை.