Page 1 of 25
தொடர்கதை - பெண் ஒன்று கண்டேன்...! – 16 - பத்மினி செல்வராஜ்
லாஸ் வேகஸ்...!
The Entertainment Capital of the World என்று பெருமையாக அழைக்கப்படும் நகரம் லாஸ் வேகஸ்.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற முக்கிய ரிசார்ட் நகரம் என்ற பெருமையையும் பெற்றது. அதோடு casino விளையாட்டுக்கும், ஷாப்பிங், சிறந்த விதவிதமான உணவு வகைகள், பொழுதுபோக்கு மற்றும் நைட் லைப் கலாச்சாரத்துக்கு புகழ் பெற்றது.
அந்த இரவு நேரத்தில் வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டிருந்தது அந்த நகரம்.
எங்கு பார்த்தாலும் தங்களின் இணையோடு ஒட்டி இணைந்தபடி, இடையோடு கட்டி அணைத்தபடி, காதல் ஜோ ... தீர்க்கதரிசனம் பெற்றவனாய், துபாய் விமான நிலையத்திலயே அபிலயா அவனுக்கு தரிசனம் தந்து விட, கும்பிடப்போன தெய்வம் நேரிலேயே வந்து விட்டதை போல, அவன் உள்ளம்
This story is now available on Chillzee KiMo.
...